இலங்கையின் மன்னார் பகுதியில் துப்பாக்கிச் சூடு 2 சிறீலங்கா படையினர் பலியாகினர்.

Posted 12:00 PM by S R E E in லேபிள்கள்: ,
மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகினர். நேற்றிரவு பரப்புக்கடந்தான் பகுதியூடாகப் பயணித்த மூன்று சிறீலங்கா படையினர் மீது தானியங்கித் துப்பாக்கி ஒன்றின் சகிதம் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருந்தன.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று சிறீலங்கா படையினரில் இரண்டு பேர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது.


0 comment(s) to... “இலங்கையின் மன்னார் பகுதியில் துப்பாக்கிச் சூடு 2 சிறீலங்கா படையினர் பலியாகினர்.”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails