ஈழப்பிரச்சனைக்காக சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டம்

Posted பிற்பகல் 11:08 by S R E E in லேபிள்கள்: , ,

சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்
48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை
வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை
பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009
(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை

நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை
ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்க இருக்கிறார்.

அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு
ஆதரவு தெரிவிக்கவும்.

சர்வதேச சமூகத்தின்
கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு
வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்

-

இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).

கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்

தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444

சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.

நிர்வாக குழு
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம்


நிகழ்வின் படங்கள்

http://picasaweb.google.co.in/Earnestbrothers/tJYJTC#0 comment(s) to... “ஈழப்பிரச்சனைக்காக சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails