இலங்கை தூதரக அதிகாரியை கண்டித்து இயக்குனர் சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

Posted பிற்பகல் 1:53 by S R E E in லேபிள்கள்: , ,
ஈழத் தமிழர்களை அவதூறாக பேசிய இலங்கை தூதரக அதிகாரியை கண்டித்து இயக்குனர் சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


சென்னை டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் இயக்கம் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பேத்தி ரேவதி நாகராஜன், தமிழ்செல்வன், வேதமணி, அதியமான், உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


.


0 comment(s) to... “இலங்கை தூதரக அதிகாரியை கண்டித்து இயக்குனர் சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails