புதினம், தமிழ்நாதம் இணையம் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

Posted பிற்பகல் 2:58 by S R E E in லேபிள்கள்: ,
தமிழ் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று பல காலமாக இயங்கிவந்த புதினம் , தமிழ்நாதம் இணையத்தளங்கள் இன்று முதல் முடக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிக்கும் ஒரு முக்கிய இணையமாக விளங்கியது புதினம். இவ்வாறு காரணம் எதுவும் சொல்லாமல் தனது சேவைகளை அது முடக்கியதற்கான சரியான காரணத்தை என்ன என்பது தெரியவில்லை.

புதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுருவி இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.0 comment(s) to... “புதினம், தமிழ்நாதம் இணையம் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails