பிரான்சில் தொடரும் 47 நாள் போராட்டம்

Posted முற்பகல் 4:51 by S R E E in லேபிள்கள்: , ,
ஒரு மாபெரும் தமழின அழிப்பை செய்து முடித்து விட்டு இன்று இழிநிலை வெற்றியை கொண்டாடுகிறது சிங்கள அரசு. இந்த நாளை உலகத்தமிழர்கள் துயரம் நிறைந்த கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

பிரான்சில் மக்கள் எழுர்ச்சிப்போராட்டம் இரவு பகலாகத்தொடர்ந்து 47வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை போரிலே சாவடைந்தவர்களுக்கான சுடர் வணக்கம் நடைபெறுவதோடு நேற்றய நாள் அடையாள உண்ணா நிலைப்போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.0 comment(s) to... “பிரான்சில் தொடரும் 47 நாள் போராட்டம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails